தமிழ் இலக்கியத்தில் Management concept என்பது அரிது அல்ல. கொஞ்சம் ஆழத்தேடினால் அனைத்தும் கிடைத்துவிடும்.
ஒரு உதாரணம்:
"Learn to say no" என்பது ஒரு புகழ்பெற்ற Management concept. உங்களால் உண்மையிலேயே முடியாது என்கிற ஒரு செயல்க்கு கண்டிப்பாக நீங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும் என்கிறது இந்த Management concept.
இதை ஒளவையாரின் பாடல் ஒன்றில் தெளிவாக காணலாம்
2 comments:
நல்லத்தகவல்... புதுமைகள் படைக்க வாழ்த்துக்கள்.
புதுமையான தகவல்,
மற்றவர்களைப்போல் சினிமா பதிவு, மொக்கை என்று இல்லாமல் வித்தியாசமான பதிவு.
வாழ்த்துக்கள் நண்பரே
Post a Comment